அரசு பள்ளி மாணவர்களுக்கு உலர் பொருட்கள் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளி மாணவர்களுக்கு உலர் பொருட்கள் வழங்கல்

Added : ஜூன் 10, 2021
Share
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் உலர் பொருட்கள் வழங்கும் பணி நடந்தது. நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி தலைமை வகித்தார். மாயனூர், மணவாசி, கிருஷ்ணராயபுரம் ஆகிய இடங்களில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவர்களுக்கு உலர் பொருட்கள் வழங்கப்பட்டன. மாணவர்களுக்கு கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் சத்துணவுக்கு

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் உலர் பொருட்கள் வழங்கும் பணி நடந்தது. நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி தலைமை வகித்தார். மாயனூர், மணவாசி, கிருஷ்ணராயபுரம் ஆகிய இடங்களில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவர்களுக்கு உலர் பொருட்கள் வழங்கப்பட்டன. மாணவர்களுக்கு கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் சத்துணவுக்கு பதிலாக உலர் பொருட்களான அரிசி, பருப்பு ஆகியவை நேரடியாக வழங்கப்படுகிறது. ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X