கல்யாண சுப்ரமணியர் கோவிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கல்யாண சுப்ரமணியர் கோவிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடு

Added : ஜூன் 10, 2021
Share
கரூர்: கரூர், தொழிற்பேட்டை கல்யாண சுப்ரமணியர் கோவிலில், சஷ்டி குழு சார்பில் கிருத்திகை சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் சுவாமிக்கு, பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் பஞ்சாமிர்தம், வெந்நீர் தேன், விபூதி உள்ளிட்ட, 16 வகை அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், வள்ளி, தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. வழிபாட்டில் ஆலய

கரூர்: கரூர், தொழிற்பேட்டை கல்யாண சுப்ரமணியர் கோவிலில், சஷ்டி குழு சார்பில் கிருத்திகை சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் சுவாமிக்கு, பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் பஞ்சாமிர்தம், வெந்நீர் தேன், விபூதி உள்ளிட்ட, 16 வகை அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், வள்ளி, தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. வழிபாட்டில் ஆலய அறங்காவலர்கள், கமிட்டி உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X