பொது செய்தி

தமிழ்நாடு

வேலாயுதம்பாளையத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சுதமதி தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர். வேலாயுதம்பாளையம் அண்ணாநகர், முல்லைநகர் பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இங்கு, நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு,

கரூர்: கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சுதமதி தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர். வேலாயுதம்பாளையம் அண்ணாநகர், முல்லைநகர் பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இங்கு, நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு, கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X