பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவர்களுக்கு உலர் உணவு பொருள் வழங்கல்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
குளித்தலை: குளித்தலை, தோகைமலை பகுதியில் உள்ள அரசு பள்ளி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியருக்கு அரிசி, பருப்பு, முட்டை வழங்கப்பட்டது. குளித்தலை அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில், சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியருக்கு அரிசி, பருப்பு, முட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. குளித்தலை கல்வி மாவட்ட அலுவலர் பாலசுப்ரமணி தலைமை வகித்தார்.

குளித்தலை: குளித்தலை, தோகைமலை பகுதியில் உள்ள அரசு பள்ளி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியருக்கு அரிசி, பருப்பு, முட்டை வழங்கப்பட்டது. குளித்தலை அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில், சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியருக்கு அரிசி, பருப்பு, முட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. குளித்தலை கல்வி மாவட்ட அலுவலர் பாலசுப்ரமணி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர்கள் ஆறுமுகம், பத்மா, யூனியன் கமிஷனர்கள் விஜயகுமார், ராணி மற்றும் சத்துணவு அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். எம்.எல்.ஏ., மாணிக்கம் அரசின் திட்டங்கள் குறித்து விரிவாக பேசி, மாணவ, மாணவியருக்கு உலர் உணவு பொருட்களை வழங்கினார். அதேபோல், அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி , அய்யர்மலை, தோகைமலை அரசு பள்ளிகளில் இப்பணியை, எம்.எல்.ஏ., மாணிக்கம் தொடங்கி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X