சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

எல்லாத்தையும் மறப்பாரா?

Added : ஜூன் 10, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
எல்லாத்தையும் மறப்பாரா?சென்னை, ராயபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., மூர்த்தி, சமீபத்தில் நிருபர்களை சந்தித்தார்.அவர் கூறுகையில், 'கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளிக்க, ஸ்டான்லி மருத்துவமனையில், அமைச்சர் ஜெயகுமாருடன் இணைந்து, 2,000 படுக்கைகளை உருவாக்கி உள்ளோம்' என்றவர், பின் சுதாரித்து, 'அமைச்சர் சேகர்பாபு' என, மாற்றினார்.அங்கிருந்த மூத்த நிருபர்
 பக்க வாத்தியம்


எல்லாத்தையும் மறப்பாரா?



சென்னை, ராயபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., மூர்த்தி, சமீபத்தில் நிருபர்களை சந்தித்தார்.அவர் கூறுகையில், 'கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளிக்க, ஸ்டான்லி மருத்துவமனையில், அமைச்சர் ஜெயகுமாருடன் இணைந்து, 2,000 படுக்கைகளை உருவாக்கி உள்ளோம்' என்றவர், பின் சுதாரித்து, 'அமைச்சர் சேகர்பாபு' என, மாற்றினார்.
அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'ஆட்சி மாறினது கூட தெரியாமல் இருக்கிறாரே... எம்.எல்.ஏ.,வாக இருந்து மக்களுக்கு ஏதாவது செய்வாரா இல்லை அதையும் மறந்துடுவாரா?' என்றார்.அருகிலிருந்த தி.மு.க., தொண்டர் ஒருவர், 'அதெப்படி மறப்பாரு... கமிஷன், சம்பளம் எல்லாம் சரியா வரணுமே...' என்றதும்,
சுற்றியிருந்தோர் அதை ஆமோதித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
11-ஜூன்-202105:57:09 IST Report Abuse
D.Ambujavalli பழைய ஆட்சியின் தாக்கம் விலக கொஞ்சம் காலம் ஆகும். பாவம் இன்னும் ‘இறந்த காலத்தில்’ வாழ்ந்துகொண்டிருக்கிறார். ஆனால் ஒன்று எம் எல் ஏ கூட ஆட முடியாத ஜெயக்குமார் சற்று திருப்தி அடைந்திருப்பார்😀
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X