பொது செய்தி

தமிழ்நாடு

தமிழில் அர்ச்சனை 12-ம் தேதி ஆலோசனை

Updated : ஜூன் 10, 2021 | Added : ஜூன் 10, 2021 | கருத்துகள் (99)
Share
Advertisement
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது குறித்து வரும் 12 ம் தேதி ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: வரும் 12 ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆணையர் அரங்கத்தில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அதில்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது குறித்து வரும் 12 ம் தேதி ஆலோசனை நடத்தப்பட உள்ளது.



latest tamil news



இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: வரும் 12 ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆணையர் அரங்கத்தில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அதில் திருக்கோயில்களுக்காக மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் திருக்கோயில்களுக்கான அறங்காவலர் நியமனம் குறித்தும்,தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது குறித்து வரும் 12 ம் தேதி ஆலோசனை நடத்தப்பட உள்ளது.


latest tamil news



சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள படி திருக்கோயில் விவரங்களுடன் செயல் அலுவலர்கள் மற்றும் இணை ஆணையர் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் .யானைகள் பாராமரிப்பு, மற்றும் ஓதுவார் பணியிடங்கள் விபரம் திருக்கோயில்களில் மேம்பாட்டு பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (99)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
13-ஜூன்-202105:53:43 IST Report Abuse
தல புராணம் அர்ச்சனையோ, வழிபாடோ, எந்த மொழியில் பண்ணாலும் அந்த பவரில் ஒரு ஜீரோ வாட் பல்பை எரிச்சிக்காட்ட முடியுமா?? பாசிட்டிவ் வைப்ரேஷன் வரும் என்பவர்கள் ஒரு சின்ன தூசியை நகர்த்த முடியுமா ?? ஒரு சாதாரண ஜலதோஷத்தை குணமாக்க முடியுமா ?? தடுப்பூசி போட்டால் கோவிட் தொற்று வராதுன்னு 95% உறுதியாக கூறமுடியும்.. இந்த சாமிகளால் 1% உத்தரவாதமாவது தரமுடியுமா ?? கடவுள்கள் அதுக்கு என்ன சொல்கிறார்கள் என்று புரியுமா? புரிந்தால் எதுக்கு கொத்துகொத்தா செத்தார்கள் என்று சொல்லமுடியுமா? போங்க, போங்க .. பிள்ளைகுட்டிங்களை படிக்கவைங்க..
Rate this:
skandh - Chennai,இந்தியா
13-ஜூன்-202112:47:26 IST Report Abuse
skandhபோகட்டும் போகட்டும். உடன் பிறப்புகள் தான் போச்சு ஒழியட்டும். பூமிக்கு பாரம் குறைந்தது....
Rate this:
Cancel
11-ஜூன்-202123:15:43 IST Report Abuse
kulandhai Kannan அப்படியே மசூதிகளில் தமிழ் தொழுகையும், சர்ச்சுகளில் புரியும் தமிழும் நடைமுறைக்கு வருமா??
Rate this:
Cancel
Ganesh -  ( Posted via: Dinamalar Android App )
11-ஜூன்-202121:16:41 IST Report Abuse
Ganesh கடவுள் இல்லை ன்னு சொல்லி பார்த்தார்கள் யாரும் ஏற்கவில்லை. உடனே பிரிவினையை விதைத்தார் கள். இது ஒகே ஆகுது ன்னு இப்போ மொழி பிரச்சனையை கடவுள் வரைக்கும் கொண்டுவந்துட்டாங்க.இல்லைனா ஒருத்தன் காச எடுத்து இன்னொருத்தனுக்கு இலவசமாக கொடுக்க தெரியும்.உருப்படியா இவங்க எதுவும் கண்டுபிடிக்க மாட்டார்கள்.
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
13-ஜூன்-202123:01:59 IST Report Abuse
தல புராணம்தடுப்பூசி மருந்தை விஞ்ஞானி கண்டுபிடிச்சா நீ ஆரத்தி காட்டி கோவிந்தர் போடுறியே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X