பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சியில் தடுப்பூசி :பொதுமக்கள் ஆர்வம்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:துடியலுார் அருகே அசோகபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், தடுப்பூசி போடும் பணி நேற்று நடந்தது. இதில், திரளான பொதுமக்கள், ஆர்வத்துடன் வந்து தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்.அசோகபுரம் ஊராட்சி சார்பில், அங்குள்ள தொடக்கப்பள்ளியில், 18 முதல், 44 வயது வரை உள்ள, 200 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. ஆதார் கார்டு அடிப்படையில் பதிவு செய்யப்பட்டு, டோக்கன் முன்னதாக
 ஊராட்சியில் தடுப்பூசி :பொதுமக்கள் ஆர்வம்

பெ.நா.பாளையம்:துடியலுார் அருகே அசோகபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், தடுப்பூசி போடும் பணி நேற்று நடந்தது. இதில், திரளான பொதுமக்கள், ஆர்வத்துடன் வந்து தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்.அசோகபுரம் ஊராட்சி சார்பில், அங்குள்ள தொடக்கப்பள்ளியில், 18 முதல், 44 வயது வரை உள்ள, 200 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. ஆதார் கார்டு அடிப்படையில் பதிவு செய்யப்பட்டு, டோக்கன் முன்னதாக வழங்கப்பட்டு, தடுப்பு ஊசி செலுத்தும் பணி நடந்தது.இதேபோல, அசோகபுரம் நண்பர்கள் அறக்கட்டளை சார்பில், வி.கே.வி., நகர், விநாயகர் கோவில் பகுதியில் தடுப்பூசி, 250 நபர்களுக்கு போடப்பட்டது. தடுப்பூசி போடும் பணியை, கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., அருண்குமார் பார்வையிட்டார். தடுப்பூசிக்கான ஏற்பாடுகளை, சுகாதார துறையினர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X