சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நள்ளிரவில் நகர்வலம் வந்த சிறுத்தையால் மக்கள் பீதி

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
வால்பாறை:வால்பாறை நகர் வாழைத்தோட்டம், கக்கன்காலனி உத்தரகாளியம்மன் கோவில், வால்பாறை நகைக்கடை வீதிகளில் கடந்த, பத்து நாட்களாக இரவு நேரத்தில் சிறுத்தை உலா வருகிறது. இதனால் இரவு நேரத்தில் மக்கள் வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர். நகரின் மத்தியில் அமைந்துள்ள சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு நேற்று முன் தினம் நள்ளிரவு, 12:00 மணிக்கு சிறுத்தை வந்து, கோவிலைச் சுற்றி
 நள்ளிரவில் நகர்வலம் வந்த சிறுத்தையால் மக்கள் பீதி

வால்பாறை:வால்பாறை நகர் வாழைத்தோட்டம், கக்கன்காலனி உத்தரகாளியம்மன் கோவில், வால்பாறை நகைக்கடை வீதிகளில் கடந்த, பத்து நாட்களாக இரவு நேரத்தில் சிறுத்தை உலா வருகிறது. இதனால் இரவு நேரத்தில் மக்கள் வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர். நகரின் மத்தியில் அமைந்துள்ள சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு நேற்று முன் தினம் நள்ளிரவு, 12:00 மணிக்கு சிறுத்தை வந்து, கோவிலைச் சுற்றி வந்தது.சிறுத்தை நடமாட்டம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. கோவிலை வலம் வந்த சிறுத்தையால், வால்பாறை மக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர், சிறுத்தையை குடியிருப்பு பகுதியிலிருந்து விரட்ட வேண்டும், என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X