பொது செய்தி

தமிழ்நாடு

கோதவாடியில் பரிசோதனை முகாம்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு:கோதவாடி நடுநிலைப்பள்ளியில் நடந்த கொரோனா பரிசோதனை முகாமில், 100 பேர் பங்கேற்றனர்.கிணத்துக்கடவு, கோதவாடியில், நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், கோதவாடி ஊராட்சி நிர்வாகம் சார்பில், கிராம மக்களுக்கான கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது.முகாமில், முதல்கட்டமாக, 100 பேர் பங்கேற்று, பரிசோதனை செய்து கொண்டனர்.முகாமை ஊராட்சித் தலைவர் ரத்தினசாமி துவக்கி வைத்தார்.

கிணத்துக்கடவு:கோதவாடி நடுநிலைப்பள்ளியில் நடந்த கொரோனா பரிசோதனை முகாமில், 100 பேர் பங்கேற்றனர்.கிணத்துக்கடவு, கோதவாடியில், நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், கோதவாடி ஊராட்சி நிர்வாகம் சார்பில், கிராம மக்களுக்கான கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது.முகாமில், முதல்கட்டமாக, 100 பேர் பங்கேற்று, பரிசோதனை செய்து கொண்டனர்.முகாமை ஊராட்சித் தலைவர் ரத்தினசாமி துவக்கி வைத்தார். துணைத்தலைவர் பரமசிவம், கிணத்துக்கடவு ஒன்றிய சேர்மன் நாகராணி, வி.ஏ.ஓ., விக்ரம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X