தடுப்பு சுவர் சேதத்தால் விபத்து அபாயம்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
செங்குடி : ஆர்.எஸ்.மங்கலம் அருகே வரவணி ஊராட்சிக்குட்பட்ட கூட்டாம்புளி பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி புதுஊரணியை ஒட்டி சாத்தமங்கலம், சேத்திடல் செல்வதற்கான ரோட்டில் முண்டு கற்களால் ஆன தடுப்பு சுவர் பல ஆண்டுகளாக சேதமடைந்துள்ளன. மண் அரிப்பால் ரோடும் சிதிலமடைந்துள்ளது.இதனால் விபத்து அபாயம் உள்ளதால் சீரமைப்பு பணி

செங்குடி : ஆர்.எஸ்.மங்கலம் அருகே வரவணி ஊராட்சிக்குட்பட்ட கூட்டாம்புளி பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி புதுஊரணியை ஒட்டி சாத்தமங்கலம், சேத்திடல் செல்வதற்கான ரோட்டில் முண்டு கற்களால் ஆன தடுப்பு சுவர் பல ஆண்டுகளாக சேதமடைந்துள்ளன. மண் அரிப்பால் ரோடும் சிதிலமடைந்துள்ளது.இதனால் விபத்து அபாயம் உள்ளதால் சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X