பொது செய்தி

தமிழ்நாடு

வாலிநோக்கத்தில் செங்கல் தேக்கம்: தொழிலாளர்கள் பாதிப்பு

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
சிக்கல் : ஊரடங்கால் வாகன போக்குவரத்து இன்றி சிக்கல் அருகே வாலிநோக்கம் பகுதி சூளைகளில் நாட்டு செங்கல்கள் தேங்கியுள்ளன.கொரோனா ஊரடங்கால் கட்டுமான தொழில்கள் முடங்கின. இதனால் செங்கல் விற்பனையாகவில்லை. ஊரடங்கு தளர்வாலும் போதிய வாகன போக்குவரத்து இல்லை. இதனால் செங்கல்கள் தேக்கமடைந்துள்ளன. தொழிலாளர்கள் கூலியின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.செங்கல் உற்பத்தியாளர் ஒருவர்

சிக்கல் : ஊரடங்கால் வாகன போக்குவரத்து இன்றி சிக்கல் அருகே வாலிநோக்கம் பகுதி சூளைகளில் நாட்டு செங்கல்கள் தேங்கியுள்ளன.

கொரோனா ஊரடங்கால் கட்டுமான தொழில்கள் முடங்கின. இதனால் செங்கல் விற்பனையாகவில்லை. ஊரடங்கு தளர்வாலும் போதிய வாகன போக்குவரத்து இல்லை. இதனால் செங்கல்கள் தேக்கமடைந்துள்ளன. தொழிலாளர்கள் கூலியின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

செங்கல் உற்பத்தியாளர் ஒருவர் கூறுகையில், ''அரசின் இலவச பசுமை வீடுகளுக்கும், கிராமப்புறங்களில் வீடு கட்டுவோரும் இந்த செங்கலை விரும்பி வாங்கி செல்கின்றனர்.ஒரு செங்கல் ரூ.7க்கு விற்பனையாகிறது. ஊரடங்கு நிலைமை சீரானதும் தேங்கியுள்ள நாட்டு செங்கல் விற்பனை செய்யப்படும்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X