பொது செய்தி

தமிழ்நாடு

விளையாட்டு வீரர்கள் விருது; விண்ணப்பிக்க வாய்ப்பு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : மத்தியரசு சார்பில், விளையாட்டு வீரர்களுக்கு ராஜீவ்காந்தி கேல்ரத்னா, அர்ஜுனா, தயானசந்த்விருதுகளும், சிறந்த பயிற்சியாளர்களுக்குதுரோணாச்சார்யா விருது வழங்கப்படுகிறது. மேலும் வீரர்களை ஊக்கப்படுத்தும் தன்னார்வலர், நிறுவனங்களுக்கு ராஷ்ட்ரிய கேல் புரோட்சகான் புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. 2020 ஏப்ரல் 1 முதல் 2021 மார்ச் 3 வரையிலான காலக்கட்டத்திற்குள்

ராமநாதபுரம் : மத்தியரசு சார்பில், விளையாட்டு வீரர்களுக்கு ராஜீவ்காந்தி கேல்ரத்னா, அர்ஜுனா, தயானசந்த்விருதுகளும், சிறந்த பயிற்சியாளர்களுக்குதுரோணாச்சார்யா விருது வழங்கப்படுகிறது. மேலும் வீரர்களை ஊக்கப்படுத்தும் தன்னார்வலர், நிறுவனங்களுக்கு ராஷ்ட்ரிய கேல் புரோட்சகான் புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது.

2020 ஏப்ரல் 1 முதல் 2021 மார்ச் 3 வரையிலான காலக்கட்டத்திற்குள் விளையாட்டில் சாதனை புரிந்திருக்க வேண்டும். www. sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்.சான்றிதழ் நகலுடன் மாவட்ட விளையாட்டு அலுவலகத்திற்கு நேரில் வரலாம். அல்லது dsoramd@gmail.com இணையதள முகவரிக்கு ஜூன் 15க்குள் சமர்ப்பிக்க வேண்டும். 74017 03509 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட விளையாட்டு இளைஞர் நல அலுவலர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X