பிரிட்டனில் ஜோ பைடன்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
லண்டன்:அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தன் முதல் வெளிநாட்டு பயணமாக, ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு நேற்று சென்றார்.அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரியில் பதவியேற்ற பைடன், கொரோனா தொற்று காரணமாக, எந்த வெளிநாட்டு பயணத்தையும் மேற்கொள்ள வில்லை. இந்நிலையில் இன்று துவங்கும், 'ஜி 7' நாடுகளின் மாநாட்டில் பங்கேற்க, தன் முதல் வெளி நாட்டு பயணமாக, பிரிட்டனுக்கு நேற்று சென்றார். லண்டன் விமான

லண்டன்:அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தன் முதல் வெளிநாட்டு பயணமாக, ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு நேற்று சென்றார்.அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரியில் பதவியேற்ற பைடன், கொரோனா தொற்று காரணமாக, எந்த வெளிநாட்டு பயணத்தையும் மேற்கொள்ள வில்லை.

இந்நிலையில் இன்று துவங்கும், 'ஜி 7' நாடுகளின் மாநாட்டில் பங்கேற்க, தன் முதல் வெளி நாட்டு பயணமாக, பிரிட்டனுக்கு நேற்று சென்றார். லண்டன் விமான நிலையத்தில் பைடனை, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வரவேற்றார். இந்த பயணத்தில் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தையும், பைடன் சந்தித்து பேசுகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X