பா.ஜ.,வுக்கு கிடைத்த நன்கொடை எவ்வளவு?

Updated : ஜூன் 11, 2021 | Added : ஜூன் 11, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி: மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பா.ஜ., 2019 - 20ம் ஆண்டில் நன்கொடையாக, 785 கோடி ரூபாய் பெற்றுள்ளது. தனிநபர் மற்றும் நிறுவனங்களிடமிருந்து பெற்ற நன்கொடை விபரங்களை, ஆண்டு தோறும் அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையத்திடம் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். இதன்படி, 2019 - 20ம் ஆண்டில் பெற்ற நன்கொடை விபரங்களை, பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் தாக்கல் செய்துள்ளன. அதில்
BJP, donations, Rs 785 crore,  பாஜ, நன்கொடை

புதுடில்லி: மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பா.ஜ., 2019 - 20ம் ஆண்டில் நன்கொடையாக, 785 கோடி ரூபாய் பெற்றுள்ளது.

தனிநபர் மற்றும் நிறுவனங்களிடமிருந்து பெற்ற நன்கொடை விபரங்களை, ஆண்டு தோறும் அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையத்திடம் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். இதன்படி, 2019 - 20ம் ஆண்டில் பெற்ற நன்கொடை விபரங்களை, பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் தாக்கல் செய்துள்ளன.


latest tamil newsஅதில் கூறப்பட்டுள்ளதாவது: தனிநபர் மற்றும் நிறுவனங்களிடமிருந்து, பா.ஜ., 785 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடையாக பெற்றுள்ளது. இதே காலத்தில் காங்கிரஸ் 139 கோடி ரூபாயும், திரிணமுல் காங்கிரஸ் 8 கோடி ரூபாயும், இந்திய கம்யூனிஸ்ட் 1.3 கோடி ரூபாயும், மார்க்சிஸ்ட் 19.7 கோடி ரூபாயும் நன்கொடையாக பெற்றுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Harsha Jack - Tamilnadu,இந்தியா
11-ஜூன்-202112:17:33 IST Report Abuse
Harsha Jack 😆 Okay, dear Connecticut fella, we didn't read the Audit reports of PMCARES Fund. Maybe even the SC of India have not read it. That is the reason for them to ask the Union Government of India to submit their financial activities wrt the purchase modalities of Corona vaccines. PMCARES is a public fund but the public is not exposed to the financial activities of that fund. If you have the data post the links which are authentic.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
11-ஜூன்-202112:01:39 IST Report Abuse
sankaseshan உண்டியல் குலுக்கிகளுக்கு 22 கோடி நன்கொடை கொடுத்தது யார் எப்படி வந்தது லூசு அருணன் பதில் சொல்லுவாரா Pm காரின் தகவல்கள் இணையத்தில் கிடைத்தும் கேள்விகேட்கும் சோம்பேறி தலை புராணம் ரஷீல் சரியாக தலையில் அடித்திருக்கிறார்.
Rate this:
Cancel
Believe in one and only God - chennai,இந்தியா
11-ஜூன்-202110:30:24 IST Report Abuse
Believe in one and only God வாஜ்பாய் காலத்தில் ஆயிரத்தில் இருந்த பணத்தை , இப்போ இருக்கும் மோடி ஆயிரம் ஆயோரம் கோடிகளுக்கு சொந்தக்காரங்களாகி விட்டது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X