பொது செய்தி

இந்தியா

பயணியரை அனுமதிக்க சீனாவுக்கு கோரிக்கை

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
புதுடில்லி:'வேலை படிப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பயணம் மேற்கொள்ள இந்தியப் பயணியரை அனுமதிக்க வேண்டும்' என அண்டை நாடான சீனாவை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.நம் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:சீனா இந்தியா இடையே நேரடி விமானப் போக்குவரத்து இல்லை. இருப்பினும் மாற்று வழிகளில் சீனப் பயணியர் இந்தியாவுக்கு வருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.அதுபோல்

புதுடில்லி:'வேலை படிப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பயணம் மேற்கொள்ள இந்தியப் பயணியரை அனுமதிக்க வேண்டும்' என அண்டை நாடான சீனாவை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

நம் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:சீனா இந்தியா இடையே நேரடி விமானப் போக்குவரத்து இல்லை. இருப்பினும் மாற்று வழிகளில் சீனப் பயணியர் இந்தியாவுக்கு வருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.அதுபோல் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் சீனாவுக்கு இரு மார்க்கங்களிலும் பயணம் செய்வதற்கு அனுமதிக்கும்படி சீன அரசை கேட்டுள்ளோம்.

கடந்தாண்டு நவம்பரில் இந்தியருக்கான விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் சீனாவில் படிப்போர் வேலை பார்ப்போர் அங்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இது தொடர்பாக சீன அரசுடன் தொடர்ந்து பேசி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X