பொது செய்தி

தமிழ்நாடு

பயன்படாத கருவிகள் ஏலம் பி.எஸ்.என்.எல்., நடவடிக்கை

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
சென்னை:பி.எஸ்.என்.எல்., அலுவலகங்களில் பயன்படாத பொருட்கள் திருடு போவதைத் தடுக்க, பழைய கருவிகள் மற்றும் இரும்புகளை ஏலம் விட, மெட்டல் ஸ்கிராப் டிரேடு நிறுவனத்துடன், பி.எஸ்.என்.எல்., நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது:நாடு முழுதும் உள்ள பி.எஸ்.என்.எல்., அலுவலகங்களில், பயன்பாடின்றி ஒதுக்கப்பட்ட பொருட்களை ஏலம் விட, மத்திய அரசின்,

சென்னை:பி.எஸ்.என்.எல்., அலுவலகங்களில் பயன்படாத பொருட்கள் திருடு போவதைத் தடுக்க, பழைய கருவிகள் மற்றும் இரும்புகளை ஏலம் விட, மெட்டல் ஸ்கிராப் டிரேடு நிறுவனத்துடன், பி.எஸ்.என்.எல்., நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது:நாடு முழுதும் உள்ள பி.எஸ்.என்.எல்., அலுவலகங்களில், பயன்பாடின்றி ஒதுக்கப்பட்ட பொருட்களை ஏலம் விட, மத்திய அரசின், மெட்டல் ஸ்கிராப் டிரேடு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் வாயிலாக, பயன்பாடில்லாத கருவிகளை ஏலம் விட, விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு, அனைத்து தலைமை பொது மேலாளர்களுக்கும், கார்ப்பரேட் அலுவலகம் கடிதம் அனுப்பி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X