கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மோசடி நிலத்தில் குவாரி அறிக்கை கோரும் நீதிமன்றம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
மதுரை:துாத்துக்குடி புதுக்கோட்டை பொன் காந்திமதிநாதன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:கயத்தாறு அருகே முதுகுளன் குளத்தில் நிலமற்ற ஏழைகளுக்கு அரசு நிலம் ஒதுக்கியது. இது ஒருவர் பெயரில் போலி ஆவணங்கள் மூலம் பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது. இடத்தை முறையாக ஆய்வு செய்யாமல் கிராவல் குவாரி நடத்த அரசுத் தரப்பில் அனுமதிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட

மதுரை:துாத்துக்குடி புதுக்கோட்டை பொன் காந்திமதிநாதன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

கயத்தாறு அருகே முதுகுளன் குளத்தில் நிலமற்ற ஏழைகளுக்கு அரசு நிலம் ஒதுக்கியது. இது ஒருவர் பெயரில் போலி ஆவணங்கள் மூலம் பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது. இடத்தை முறையாக ஆய்வு செய்யாமல் கிராவல் குவாரி நடத்த அரசுத் தரப்பில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு வருவாய்த்துறை செயலாளர், துாத்துக்குடி கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X