பொது செய்தி

தமிழ்நாடு

ஜூன் 28 முதல் பல்கலை சிறப்பு தேர்வு துவக்கம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
மதுரை:மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்கக கூடுதல் தேர்வாணையர் ராமசாமி தெரிவித்துள்ளதாவது:நீதிமன்றம் வழிகாட்டுதல்படி ஏப்.,2020ல் விலக்கு அளிக்கப் பட்ட மாணவர்களுக்கு (19ஏடி மற்றும் 20 ஏடி) இம்மாதம் 28 முதல் சிறப்பு தேர்வுகள் ஆன்லைன் மூலம் துவங்கு கிறது. ஏற்கெனவே ஏப்.,2020 தேர்வுக்கு கட்டணம் செலுத்தியவர்கள் மட்டும் www.mkudde.org என்ற பல்கலை இணையதள முகவரியில் பதிவு எண் மற்றும்

மதுரை:மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்கக கூடுதல் தேர்வாணையர் ராமசாமி தெரிவித்துள்ளதாவது:நீதிமன்றம் வழிகாட்டுதல்படி ஏப்.,2020ல் விலக்கு அளிக்கப் பட்ட மாணவர்களுக்கு (19ஏடி மற்றும் 20 ஏடி) இம்மாதம் 28 முதல் சிறப்பு தேர்வுகள் ஆன்லைன் மூலம் துவங்கு கிறது.

ஏற்கெனவே ஏப்.,2020 தேர்வுக்கு கட்டணம் செலுத்தியவர்கள் மட்டும் www.mkudde.org என்ற பல்கலை இணையதள முகவரியில் பதிவு எண் மற்றும் தேவையான தகவல்களை ஜூன் 25க்குள் பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X