சுதந்திரமாக சுற்றி வரும் வன விலங்குகள்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
மூணாறு:கேரளா, மூணாறில் கொரோனா பரவலை தடுக்க அரசின் ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.வாகன போக்குவரத்து இன்றி ரோடுகள் வெறிச்சோடி இருப்பதால் யானை, காட்டுமாடு, கேளையாடு உட்பட வனவிலங்குகள் ரோடுகளில் சுதந்திரமாக வலம் வருகின்றன. கடந்தாண்டு ஊரடங்கின் போது மூணாறு நகருக்குள் காட்டுயானைகள் அடிக்கடி வலம் வந்தன. அவை கடந்த மாதம் வரை நகருக்குள் வருவதை
 சுதந்திரமாக சுற்றி வரும் வன விலங்குகள்

மூணாறு:கேரளா, மூணாறில் கொரோனா பரவலை தடுக்க அரசின் ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

வாகன போக்குவரத்து இன்றி ரோடுகள் வெறிச்சோடி இருப்பதால் யானை, காட்டுமாடு, கேளையாடு உட்பட வனவிலங்குகள் ரோடுகளில் சுதந்திரமாக வலம் வருகின்றன. கடந்தாண்டு ஊரடங்கின் போது மூணாறு நகருக்குள் காட்டுயானைகள் அடிக்கடி வலம் வந்தன. அவை கடந்த மாதம் வரை நகருக்குள் வருவதை வழக்கமாக கொண்டிருந்தன.

தற்போதுஅவை மூணாறு--உடுமலைபேட்டை ரோட்டில் பகலில் சுற்றித்திரிகிறது. அதே போல் மூணாறு-- வட்டவடை வழித்தடத்தில் பாம்பாடும் சோலை தேசிய பூங்காவில் கடந்து செல்லும் ரோட்டில் பகலில் காட்டு மாடுகள் நுாற்றுக்கணக்கில் சுற்றித்திரிகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X