பொது செய்தி

தமிழ்நாடு

சிவகங்கை மாவட்டத்திற்கு வைகையில் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
மானாமதுரை : மானாமதுரையில் உழவு பணி நடைபெற்று வருவதை அடுத்து வைகையில் சிவகங்கை மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மானாமதுரை வட்டாரத்தில் வைகை ஆற்றை ஒட்டியுள்ள முத்தனேந்தல், ராஜகம்பீரம், கால்பிரவு, பீசர்பட்டினம், இடைக்காட்டூர், வேம்பத்துார், பச்சேரி, பெரியகோட்டை உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த வருடம்

மானாமதுரை : மானாமதுரையில் உழவு பணி நடைபெற்று வருவதை அடுத்து வைகையில் சிவகங்கை மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மானாமதுரை வட்டாரத்தில் வைகை ஆற்றை ஒட்டியுள்ள முத்தனேந்தல், ராஜகம்பீரம், கால்பிரவு, பீசர்பட்டினம், இடைக்காட்டூர், வேம்பத்துார், பச்சேரி, பெரியகோட்டை உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த வருடம் பெய்த தொடர் மழையை அடுத்து கண்மாய்களில் உள்ள குறைந்தளவு நீர் மற்றும் கிணறுகளில் உள்ள நீர் இருப்பை வைத்து விவசாயிகள் உழவு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தென்மேற்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் வைகை அணையில் 65 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளதால் மானாமதுரையில் நெல் விதைக்கும் பணிகளை ஆரம்பிக்கும் வகையில் சிவகங்கை மாவட்டத்திற்கு வைகையில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X