முதியோர் இல்லம் தொடங்க திட்டம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முதியோர் இல்லம் தொடங்க திட்டம்

Added : ஜூன் 11, 2021
Share
சிவகங்கை : மாவட்டம் தோறும் முதியோர் இல்லங்கள் அமைக்கநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விருப்பமுள்ளதொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். ஆதரவற்ற முதியவர் களுக்கு உணவு, உடை, உறைவிடம்வழங்கப்படவுள்ளது. மாவட்டத்தில் ஒருங்கிணைந்த வளாகம் (முதியோர் மற்றும் சிறுவர் இல்லம்) அமைக்க விருப்பம் உள்ள தொண்டு நிறுவனங்கள் தங்களிடம் உள்ள இடம் அளவு மற்றும் வசதிகள் குறித்த

சிவகங்கை : மாவட்டம் தோறும் முதியோர் இல்லங்கள் அமைக்கநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விருப்பமுள்ளதொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். ஆதரவற்ற முதியவர் களுக்கு உணவு, உடை, உறைவிடம்வழங்கப்படவுள்ளது. மாவட்டத்தில் ஒருங்கிணைந்த வளாகம் (முதியோர் மற்றும் சிறுவர் இல்லம்) அமைக்க விருப்பம் உள்ள தொண்டு நிறுவனங்கள் தங்களிடம் உள்ள இடம் அளவு மற்றும் வசதிகள் குறித்த விபரங்களுடன் சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X