சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமியை கடத்திய சிறுவன் 'போக்சோ'வில் கைது

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
விழுப்புரம்-சிறுமியைக் கடத்திய சிறுவனை போலீசார் 'போக்சோ'வில் கைது செய்தனர்.விழுப்புரம் அடுத்த சு.பில்ராம்பட்டைச் சேர்ந்த 17 வயது சிறுவன். திருவண்ணாமலையில் உள்ள தனியார் ஐ.டி.ஐ.,யில் இரண்டாம் ஆண்டு மெக்கானிக்கல் படித்து வருகிறார்.இவர், பிளஸ் 2 படிக்கும் 17 வயது சிறுமியை இரண்டரை ஆண்டுகளாக காதலித்து வந்தார்., கடந்த 6ம் தேதி அவரை கடத்திச் சென்றார்.இது குறித்த

விழுப்புரம்-சிறுமியைக் கடத்திய சிறுவனை போலீசார் 'போக்சோ'வில் கைது செய்தனர்.விழுப்புரம் அடுத்த சு.பில்ராம்பட்டைச் சேர்ந்த 17 வயது சிறுவன். திருவண்ணாமலையில் உள்ள தனியார் ஐ.டி.ஐ.,யில் இரண்டாம் ஆண்டு மெக்கானிக்கல் படித்து வருகிறார்.இவர், பிளஸ் 2 படிக்கும் 17 வயது சிறுமியை இரண்டரை ஆண்டுகளாக காதலித்து வந்தார்., கடந்த 6ம் தேதி அவரை கடத்திச் சென்றார்.இது குறித்த புகாரின்பேரில், விழுப்புரம் மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, சிறுமியை மீட்டு, சிறுவனை, 'போக்சோ'வில் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X