பொது செய்தி

தமிழ்நாடு

புதிய போலீஸ்துணை கமிஷனர் பொறுப்பேற்பு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
கோவை:கோவை மாநகர சட்டம்-ஒழுங்கு புதிய போலீஸ் துணை கமிஷனராக, ஜெயச்சந்திரன் நேற்று பொறுப்பேற்று கொண்டார்.கோவை மாநகர சட்டம்-ஒழுங்கு போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றி வந்த ஸ்டாலின், மதுரை மாநகர தலைமையிட போலீஸ் துணை கமிஷனராக, பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக, கோவை மாநகர தலைமையிட போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றி வந்த ஜெயச்சந்திரன், கோவை மாநகர சட்டம்- ஒழுங்கு

கோவை:கோவை மாநகர சட்டம்-ஒழுங்கு புதிய போலீஸ் துணை கமிஷனராக, ஜெயச்சந்திரன் நேற்று பொறுப்பேற்று கொண்டார்.கோவை மாநகர சட்டம்-ஒழுங்கு போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றி வந்த ஸ்டாலின், மதுரை மாநகர தலைமையிட போலீஸ் துணை கமிஷனராக, பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக, கோவை மாநகர தலைமையிட போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றி வந்த ஜெயச்சந்திரன், கோவை மாநகர சட்டம்- ஒழுங்கு போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.இவர் நேற்று காலை, தனது அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு போலீஸ் உயரதிகாரிகள் மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.இதேபோன்று, கோவை மாநகர போக்குவரத்து மற்றும் தலைமையிட போலீஸ் துணை கமிஷனர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களும் விரைவில் பொறுப்பேற்க உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X