பொது செய்தி

தமிழ்நாடு

சரநாராயண பெருமாளுக்கு ஏணி கண்ணன் அலங்காரம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
பண்ருட்டி-பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று அமாவாசையை முன்னிட்டு வசந்த உற்சவத்தில் பெருமாள், ஏணி கண்ணன் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு காலை 7:00 மணிக்கு சிறப்பு பூஜைகள் , ஆராதனைகள் நடந்தது. மாலை 6:00 மணிக்கு வசந்த உற்சவத்தை

பண்ருட்டி-பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று அமாவாசையை முன்னிட்டு வசந்த உற்சவத்தில் பெருமாள், ஏணி கண்ணன் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு காலை 7:00 மணிக்கு சிறப்பு பூஜைகள் , ஆராதனைகள் நடந்தது. மாலை 6:00 மணிக்கு வசந்த உற்சவத்தை முன்னிட்டு உற்சவர் பெருமாள், ஏணி கண்ணன் அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கொரோனா நோய் தடுப்பு காரணமாக கோவிலில் பக்தர்கள் அனுமதியின்றி வழிபாடுகள் நடந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X