கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கொரோனா தொற்று கைதிக்கு ஜாமின்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
கோவை:கருமத்தம்பட்டியை சேர்ந்த குருநாதன் மகன் தினேஷ்குமார்,22, டாஸ்மாக் மதுவை மொத்தமாக பதுக்கி வைத்து, பிளாக்கில் விற்றதாக கடந்த 2ம் தேதி கைது செய்யப்பட்டு, அவிநாசி கிளை சிறையில் அடைக்கப்பட்டார். பரிசோதனையில், அவருக்கு தொற்று உறுதியானது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.ஜாமினில் விடுவிக்க கோரி, ஆன்லைன் வாயிலாக மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல்

கோவை:கருமத்தம்பட்டியை சேர்ந்த குருநாதன் மகன் தினேஷ்குமார்,22, டாஸ்மாக் மதுவை மொத்தமாக பதுக்கி வைத்து, பிளாக்கில் விற்றதாக கடந்த 2ம் தேதி கைது செய்யப்பட்டு, அவிநாசி கிளை சிறையில் அடைக்கப்பட்டார். பரிசோதனையில், அவருக்கு தொற்று உறுதியானது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.ஜாமினில் விடுவிக்க கோரி, ஆன்லைன் வாயிலாக மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அவரது மனுவை முன் கூட்டியே விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி, நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். ஊரடங்கு முழு தளர்வுக்கு பிறகு, சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் தினசரி ஆஜராகி, கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X