இறப்பில் மர்மம்| Dinamalar

இறப்பில் மர்மம்

Added : ஜூன் 11, 2021 | |
மூணாறு : கேரளா இடுக்கி மாவட்டம் வாத்திகுடி ஊராட்சி முன்னாள் தலைவர் ஜோனி கே.தாமஸ்62, வீட்டிற்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவர் கடந்த சில ஆண்டாக மனைவி மற்றும் பிள்ளைகளை விட்டு பிரிந்து தனியாக வசித்தார். இவரின் இறப்பிற்கான காரணம் குறித்து முருக்காசேரி போலீசார்

மூணாறு : கேரளா இடுக்கி மாவட்டம் வாத்திகுடி ஊராட்சி முன்னாள் தலைவர் ஜோனி கே.தாமஸ்62, வீட்டிற்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவர் கடந்த சில ஆண்டாக மனைவி மற்றும் பிள்ளைகளை விட்டு பிரிந்து தனியாக வசித்தார். இவரின் இறப்பிற்கான காரணம் குறித்து முருக்காசேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X