பொது செய்தி

தமிழ்நாடு

சுகாதார நிலையங்களுக்கு 20 ஆக்சிஜன் செறிவூட்டி

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
கோவை:கீர்த்திலால் வைரம் தங்க ஆபரண தொழில்துறை சார்பில், கோவை மாவட்ட கிராமப்புற சுகாதார நிலையங்களில், 20 ஆக்சிஜன் செறிவூட்டி சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன. கீர்த்திலால் நிறுவனம் சார்பில், வசதி வாய்ப்பு குறைவாக உள்ள கிராமப்புறங்களில், தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கிராம மக்களுக்கு மருத்துவ கிட், ஊட்டச்சத்து கிட், ஆயிரக்கணக்கானோருக்கு
 சுகாதார நிலையங்களுக்கு   20 ஆக்சிஜன் செறிவூட்டி

கோவை:கீர்த்திலால் வைரம் தங்க ஆபரண தொழில்துறை சார்பில், கோவை மாவட்ட கிராமப்புற சுகாதார நிலையங்களில், 20 ஆக்சிஜன் செறிவூட்டி சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன. கீர்த்திலால் நிறுவனம் சார்பில், வசதி வாய்ப்பு குறைவாக உள்ள கிராமப்புறங்களில், தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கிராம மக்களுக்கு மருத்துவ கிட், ஊட்டச்சத்து கிட், ஆயிரக்கணக்கானோருக்கு வினியோகிக்கப்பட்டுள்ளது. கொரோனோ சிகிச்சை மையங்களுக்கு, படுக்கை வசதிகள் ஏற்படுத்துதல், தவிர, 20 சுகாதார நிலையங்களில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. கோவை மட்டுமின்றி, திருப்பூர், மதுரை உட்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும், தங்கள் பங்களிப்பை தொடர்ந்து செயல்படுத்தி வருவதாக, துணைத்தலைவர் முத்துகுமார் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X