பொது செய்தி

தமிழ்நாடு

நிவாரணம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தும்மிச்சம்பட்டி பகுதி கூட்டமைப்பின் துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரணமாக அரிசி உட்பட மளிகை பொருட்களை செயலாளர் சாந்தி வழங்கினார்.இதேபோல தொப்பம்பட்டி ஒன்றியம் கூத்தம்பூண்டி துப்புரவு பணியாளர்களுக்கும் அரிசி, மளிகை, காய்கறிகள் அடங்கிய தொகுப்பை தி.மு.க., ஒன்றிய செயலாளர் தங்கராஜ் வழங்கினார்.

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தும்மிச்சம்பட்டி பகுதி கூட்டமைப்பின் துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரணமாக அரிசி உட்பட மளிகை பொருட்களை செயலாளர் சாந்தி வழங்கினார்.இதேபோல தொப்பம்பட்டி ஒன்றியம் கூத்தம்பூண்டி துப்புரவு பணியாளர்களுக்கும் அரிசி, மளிகை, காய்கறிகள் அடங்கிய தொகுப்பை தி.மு.க., ஒன்றிய செயலாளர் தங்கராஜ் வழங்கினார். கவுன்சிலர் கவிதா, கிளைச் செயலாளர் செல்வராஜ் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X