சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தகராறில் முதியவர் கொலை

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
பெரியகுளம் : பெரியகுளம் அருகே வடுகபட்டியில் சுவரில் சிமென்ட் கலலை பூசுவதில் ஏற்பட்ட தகராறில் கோவிந்தராஜ் 71, கொலை செய்யப்பட்டார்.வடுகபட்டி ஜெயந்தி காலனியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது வீட்டருகே தண்டபாணி 31, என்பவர் வீடு கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்தார். சுவரில் சிமென்ட் கலவை பூசுவதில் இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. மே 29ல் சுவரில் சிமென்ட்

பெரியகுளம் : பெரியகுளம் அருகே வடுகபட்டியில் சுவரில் சிமென்ட் கலலை பூசுவதில் ஏற்பட்ட தகராறில் கோவிந்தராஜ் 71, கொலை செய்யப்பட்டார்.

வடுகபட்டி ஜெயந்தி காலனியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது வீட்டருகே தண்டபாணி 31, என்பவர் வீடு கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்தார். சுவரில் சிமென்ட் கலவை பூசுவதில் இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. மே 29ல் சுவரில் சிமென்ட் கரைசலை பூசிய போது, கோவிந்தராஜ் வீட்டிற்குள் விழுந்துள்ளது. இது குறித்து கேட்கப்போன கோவிந்தராஜை, தண்டபாணி இரும்புக் கம்பியால் அடித்து காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தார். தென்கரை போலீசார் தண்டபாணியிடம் விசாரித்தனர். இந்நிலையில் நேற்று மதுரை அரசு மருத்துவமனையில் கோவிந்தராஜ் இறந்தார். வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X