பொது செய்தி

தமிழ்நாடு

முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ. 9.29 லட்சம் அபராதம்  வசூல்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
தேவதானப்பட்டி : பெரியகுளம் பகுதியில் கொரோனா தடுப்பு விதிமீறி டூவீலரில் முகக்கவசம் அணியாமல் சென்ற4648 பேரிடம் போலீசார்ரூ. 9,29,600 அபராதமாக வசூலித்தனர்.பெரியகுளம் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட போலீஸ்ஸ்டேஷன்களில் கொரோனா தடுப்புக்கான முகக்கவசம் அணியாமல் டூவீலரில் செல்பவர்களிடம் தலா ரூ.200 அபராதம் வசூலிக்கப்படுகிறது. ஏப். 8 முதல் நேற்று மாலை 4:00 மணி வரை வடகரை போலீஸ்ஸ்டேஷன் 1212, தென்கரை

தேவதானப்பட்டி : பெரியகுளம் பகுதியில் கொரோனா தடுப்பு விதிமீறி டூவீலரில் முகக்கவசம் அணியாமல் சென்ற4648 பேரிடம் போலீசார்ரூ. 9,29,600 அபராதமாக வசூலித்தனர்.

பெரியகுளம் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட போலீஸ்ஸ்டேஷன்களில் கொரோனா தடுப்புக்கான முகக்கவசம் அணியாமல் டூவீலரில் செல்பவர்களிடம் தலா ரூ.200 அபராதம் வசூலிக்கப்படுகிறது. ஏப். 8 முதல் நேற்று மாலை 4:00 மணி வரை வடகரை போலீஸ்ஸ்டேஷன் 1212, தென்கரை போலீஸ்ஸ்டேஷன் 1102, தேவதானப்பட்டி போலீஸ்ஸ்டேஷன் 1181, ஜெயமங்கலம் போலீஸ்ஸ்டேஷன் 576, போக்குவரத்து போலீஸ்ஸ்டேஷன் 577 பேர்என மொத்தம் 4648 பேரிடம் போலீசார் ரூ.9,29,600 அபராதம் வசூலித்து ரசீது வழங்கினர். நடவடிக்கை தொடரும் என தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X