சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வினருக்கு எதிர்ப்பு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
வடமதுரை : நிழற்கூரைக்கு கல்வெட்டு வைக்க தி.மு.க.,வினர் எதிர்ப்பதால் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.வடமதுரை பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் சரவணன் அ.தி.மு.க., ஆட்சியின்போது சொந்த செலவில் பஸ் நிறுத்தம், ரேஷன் கடையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுடன் நிழற்கூரை அமைத்தார்.ஆட்சி மாறியதும் அப்பலகையை அகற்ற தி.மு.க.,வினர் வலியுறுத்தினர். பேச்சுவார்த்தையில் கல்வெட்டு வைக்க

வடமதுரை : நிழற்கூரைக்கு கல்வெட்டு வைக்க தி.மு.க.,வினர் எதிர்ப்பதால் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

வடமதுரை பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் சரவணன் அ.தி.மு.க., ஆட்சியின்போது சொந்த செலவில் பஸ் நிறுத்தம், ரேஷன் கடையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுடன் நிழற்கூரை அமைத்தார்.ஆட்சி மாறியதும் அப்பலகையை அகற்ற தி.மு.க.,வினர் வலியுறுத்தினர். பேச்சுவார்த்தையில் கல்வெட்டு வைக்க முடிவானது. இதற்கு பணிகள் நடந்தபோது, தி.மு.க.,வினர் மீண்டும் எதிர்த்தனர்.இக்கிராமத்தில் கூட்டம் நடத்தி பொதுவிஷயத்தில் முடிவு செய்வர் என்பதால், மக்கள் ஆத்திரமடைந்தனர். ரேஷன்கடை முன்பு திரண்டவர்கள், 'பலகை அல்லது கல்வெட்டு வைக்க அனுமதிக்க வேண்டும் என கோஷமிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X