பொது செய்தி

தமிழ்நாடு

நலத்திட்ட உதவி: அமைச்சர் வழங்கல்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
திண்டிவனம்-திண்டிவனத்தில் 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நகராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் மஸ்தான், 36 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.நிகழ்ச்சியின் போது, திண்டிவனத்தைச் சேர்ந்த இரட்டையர்களான மாற்றுத் திறனாளிகள் அசிபேக், 30;

திண்டிவனம்-திண்டிவனத்தில் 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நகராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் மஸ்தான், 36 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.நிகழ்ச்சியின் போது, திண்டிவனத்தைச் சேர்ந்த இரட்டையர்களான மாற்றுத் திறனாளிகள் அசிபேக், 30; அலிபேக், 30; ஆகிய இருவரும், வருமானம் இன்றி வறுமையில் வாடுவதாகவும், தொழில் துவங்க வங்கி மூலம் உதவ வேண்டும். உதவித் தொகையை அதிகரித்து தர வேண்டும். பேட்டரி மூலம் இயங்கும் வண்டி வழங்க வேண்டும் என மனு கொடுத்தனர். மனுவைப் பெற்ற அமைச்சர், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.நிகழ்ச்சியில் கலெக்டர் அண்ணாதுரை மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X