பொது செய்தி

தமிழ்நாடு

சலுான் கடைகளைத் திறக்க அனுமதி கேட்டு மனு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
விழுப்புரம்-அரசு விதிமுறைகளின்படி, சலுான் கடைகளைத் திறக்க அனுமதி கேட்டு விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சியினர் கொடுத்துள்ள மனு:கொரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் சலுான் கடைகளை மூட அரசு உத்தரவிட்டது. இதனால், எங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.எனவே, தமிழக அரசு எங்கள்

விழுப்புரம்-அரசு விதிமுறைகளின்படி, சலுான் கடைகளைத் திறக்க அனுமதி கேட்டு விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சியினர் கொடுத்துள்ள மனு:கொரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் சலுான் கடைகளை மூட அரசு உத்தரவிட்டது. இதனால், எங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.எனவே, தமிழக அரசு எங்கள் குடும்பங்களுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும். மேலும், அரசு விதிமுறைகளின்படி காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை சலுான் கடைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X