பொது செய்தி

தமிழ்நாடு

மத்திய மாவட்ட காங்., நிவாரணம் வழங்கல்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
விழுப்புரம்-விழுப்புரம் மத்திய மாவட்ட காங்., சார்பில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட தலைவர் சீனிவாச குமார் தலைமையேற்று 500 பேருக்கு அரிசி, காய்கறி, மளிகைப் பொருட்களை வழங்கினார். மாவட்ட துணைத் தலைவர்கள் ராஜ்குமார், நாராயணசாமி, குப்பன், பொதுச் செயலாளர்கள்

விழுப்புரம்-விழுப்புரம் மத்திய மாவட்ட காங்., சார்பில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட தலைவர் சீனிவாச குமார் தலைமையேற்று 500 பேருக்கு அரிசி, காய்கறி, மளிகைப் பொருட்களை வழங்கினார். மாவட்ட துணைத் தலைவர்கள் ராஜ்குமார், நாராயணசாமி, குப்பன், பொதுச் செயலாளர்கள் காஜாமொய்தீன், ராஜேஷ், சேகர் முன்னிலை வகித்தனர்.இளைஞர் காங்., மாவட்ட தலைவர் ஸ்ரீராம், பொதுக்குழு உறுப்பினர் தன்சிங், செய்தி தொடர்பாளர் அகமது, தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், மகிளா காங்., நிர்வாகிகள் விட்டோபாய், ராஜேஸ்வரி, பரிமளா, வசந்தா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X