கிணற்றில் விழுந்தவர் மீட்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிணற்றில் விழுந்தவர் மீட்பு

Added : ஜூன் 11, 2021
Share
போடி : பெருமாள்கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் 65. இவர் ராசிங்காபுரத்தில் 100 அடி ஆழமுள்ள கிணற்றின் பக்கவாட்டு பகுதியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தார். காயமடைந்து வெளியே வர முடியாமல் சிக்கி தவித்த பாலகிருஷ்ணனை, போடி தீயணைப்பு துறையினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு

போடி : பெருமாள்கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் 65. இவர் ராசிங்காபுரத்தில் 100 அடி ஆழமுள்ள கிணற்றின் பக்கவாட்டு பகுதியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தார். காயமடைந்து வெளியே வர முடியாமல் சிக்கி தவித்த பாலகிருஷ்ணனை, போடி தீயணைப்பு துறையினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X