சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சவுக்கு தோப்பில் முதியவர் உடல் கொலையா என போலீஸ் விசாரணை

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
வானூர்-கிளியனுார் அருகே சவுக்கு தோப்பில் அழுகிய நிலையில், இறந்து கிடந்த முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கிளியனுார் அடுத்த ஒழிந்தியாம்பட்டு கிராமத்தில் சவுக்கு தோப்பில் இருந்து நேற்று காலை துர்நாற்றம் வீசியது. அப்பகுதி மக்கள் பார்த்தபோது, 70 வயது முதியவர் நிர்வாணமாக அழுகிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.தகவலறிந்து வந்த கிளியனுார்

வானூர்-கிளியனுார் அருகே சவுக்கு தோப்பில் அழுகிய நிலையில், இறந்து கிடந்த முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கிளியனுார் அடுத்த ஒழிந்தியாம்பட்டு கிராமத்தில் சவுக்கு தோப்பில் இருந்து நேற்று காலை துர்நாற்றம் வீசியது. அப்பகுதி மக்கள் பார்த்தபோது, 70 வயது முதியவர் நிர்வாணமாக அழுகிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.தகவலறிந்து வந்த கிளியனுார் போலீசார் இறந்தவரின் உடலைக் கைப்பற்றி, இறந்தவர் யார், கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X