சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முன் விரோத தகராறு ஒருவருக்கு வலை

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
திண்டிவனம்-முன் விரோதம் காரணமாக, உறவினர் உட்பட 3 பேரை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.திண்டிவனம் அடுத்த வைரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கலையரசன், 38; அதே பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ், 22; உறவினர்கள். இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்தது.நேற்று முன்தினம் கலையரசன், வீட்டில் தனது குடும்பத்துடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த

திண்டிவனம்-முன் விரோதம் காரணமாக, உறவினர் உட்பட 3 பேரை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.திண்டிவனம் அடுத்த வைரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கலையரசன், 38; அதே பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ், 22; உறவினர்கள். இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்தது.நேற்று முன்தினம் கலையரசன், வீட்டில் தனது குடும்பத்துடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராஜேஷ், கலையரசனிடம் தகராறு செய்து, தாக்கினார்.தடுத்த, கலையரசன் மனைவி ஷாலினி, அவரது மகள் அபிநயா, 16; ஆகியோரையும் தாக்கி விட்டு தப்பியோடினார்.கலையரசன் கொடுத்த புகாரின் பேரில், வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, ராஜேைஷ தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X