பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கல்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
திருவெண்ணெய்நல்லுார்-இருவேல்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆர்.எஸ்.எஸ்., சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, வட்டார மருத்துவ அலுவலர் காயத்ரி தலைமை தாங்கினார். டாக்டர் சத்ரபதி வரவேற்றார். நிகழ்ச்சியில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான செறிவூட்டி, மற்றும் மருத்துவ பரிசோதனை உபகரணங்களை தர்மசக்கர மாநிலச் செயலாளர் கணபதி,

திருவெண்ணெய்நல்லுார்-இருவேல்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆர்.எஸ்.எஸ்., சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, வட்டார மருத்துவ அலுவலர் காயத்ரி தலைமை தாங்கினார். டாக்டர் சத்ரபதி வரவேற்றார். நிகழ்ச்சியில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான செறிவூட்டி, மற்றும் மருத்துவ பரிசோதனை உபகரணங்களை தர்மசக்கர மாநிலச் செயலாளர் கணபதி, மருத்துவமனை டாக்டரிடம் வழங்கினார்.ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட செயலாளர் அர்ஜூனன், இணைச் செயலாளர் மது தண்டபாணி மற்றும் உறுப்பினர்கள் சூரியநாராயணன், சுரேந்திரன், கண்ணன், முருகவேல், ராஜராஜன், பிரகாஷ் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X