பொது செய்தி

தமிழ்நாடு

தபால் நிலையங்கள் சோலார் மயமானது!

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 349 கிராமப்புற கிளை தபால் நிலையங்களும் சோலார் மயமாக்கப்பட்டுள்ளன.பிரதமரின், 'பசுமை இந்தியா' இயக்கம், இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதன் அடிப்படையில், அரசு அலுவலகங்களிலும் பசுமையை முன்னிறுத்தி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.கிராமப்புற பகுதியில் உள்ள

திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 349 கிராமப்புற கிளை தபால் நிலையங்களும் சோலார் மயமாக்கப்பட்டுள்ளன.பிரதமரின், 'பசுமை இந்தியா' இயக்கம், இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதன் அடிப்படையில், அரசு அலுவலகங்களிலும் பசுமையை முன்னிறுத்தி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.கிராமப்புற பகுதியில் உள்ள தபால்நிலையங்களிலும், சோலார் பேனல் நிறுவும் திட்டம் கொண்டுவரப்பட்டது.இதுவரை, நாடு முழுதும், 1.29 லட்சம் கிராமப்புற கிளை தபால் நிலையங்கள் சோலார் பேனல் பொருத்தப்பட்டுள்ளன. தபால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கையடக்க கருவிகள் இதன் மூலமே, 'சார்ஜ்' செய்யப்பட்டு வருவதாக தபால்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X