சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கஞ்சா கடத்திய இருவர் கைது

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
திண்டிவனம்-திண்டிவனம் அருகே கஞ்சா கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.திண்டிவனம் டவுன் இன்ஸ்பெக்டர் மூர்த்தி தலைமையில் போலீசார், திண்டிவனம் - மரக்காணம் கூட்ரோடு சந்திப்பில் வாகன சோதனை செய்தனர். அப்போது, புதுச்சேரி நோக்கி பைக்கில் சென்ற இருவரை நிறுத்தி விசாரித்தனர்.அதில், அவர்கள் ஆந்திராவில் இருந்து 1.200 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும், விழுப்புரம்,

திண்டிவனம்-திண்டிவனம் அருகே கஞ்சா கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.திண்டிவனம் டவுன் இன்ஸ்பெக்டர் மூர்த்தி தலைமையில் போலீசார், திண்டிவனம் - மரக்காணம் கூட்ரோடு சந்திப்பில் வாகன சோதனை செய்தனர். அப்போது, புதுச்சேரி நோக்கி பைக்கில் சென்ற இருவரை நிறுத்தி விசாரித்தனர்.அதில், அவர்கள் ஆந்திராவில் இருந்து 1.200 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும், விழுப்புரம், மாம்பழப்பட்டு ரோடு இந்திரா நகரைச் சேர்ந்த வீரப்பன் மகன் மணிகண்டன், 23; சென்னை, அயனாவரத்தைச் சேர்ந்த சாலமோன், 37; எனவும், வரும் வழியில் திண்டிவனம், ஜக்காம்பேட்டை அருகில் பைக்கில் அமர்ந்து வந்த பெண்ணிடம் மொபைல் போன் பறித்து வந்ததும் தெரியவந்தது.உடன் இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து கஞ்சா, பைக் மற்றும் மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X