சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாராயம் விற்ற 5 பேர் கைது

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
செஞ்சி-செஞ்சி சப் இன்ஸ்பெக்டர்கள் கோபி, முருகானந்தம், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் செஞ்சி பகுதியில் சாராய சோதனை நடத்தினர். அப்போது ராஜாம்புலியூரில் சாராயம் விற்ற அதே ஊரைச் சேர்ந்த ஏழுமலை, 39; ராஜேஷ், 25; ஆகியோரை கைது செய்தனர்.இதேபோன்று, குறிஞ்சிப்பை அருகே பைக்கில் சாராயம் கடத்தி வந்த அப்பகுதியைச் சேர்ந்த ராஜகோபால், 48; ரங்கநாதன், 45; ஆகிய இருவரையும் கைது

செஞ்சி-செஞ்சி சப் இன்ஸ்பெக்டர்கள் கோபி, முருகானந்தம், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் செஞ்சி பகுதியில் சாராய சோதனை நடத்தினர். அப்போது ராஜாம்புலியூரில் சாராயம் விற்ற அதே ஊரைச் சேர்ந்த ஏழுமலை, 39; ராஜேஷ், 25; ஆகியோரை கைது செய்தனர்.இதேபோன்று, குறிஞ்சிப்பை அருகே பைக்கில் சாராயம் கடத்தி வந்த அப்பகுதியைச் சேர்ந்த ராஜகோபால், 48; ரங்கநாதன், 45; ஆகிய இருவரையும் கைது செய்து பைக்கை பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து, களவாய் - ஆனத்துார் சாலையில் சாராயம் பதுக்கி வைத்திருந்த மேல்களவாயைச் சேர்ந்த குமார், 38; என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரிடம் இருந்தும் 445 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X