சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபரைத் தாக்கிய 4 பேர் கைது

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
விழுப்புரம்-மொபைல் போனில் கேம் விளையாடியபோது, ஏற்பட்ட தகராறில் வாலிபரைத் தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் அடுத்த பஞ்சமாதேவியைச் சேர்ந்தவர் துளசி, 30; இவர் கடந்த 8ம் தேதி அப்பகுதியில் உள்ள ராமர் கோவில் அருகில் மொபைல் போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தார்.இதனைப் பார்த்த அதே பகுதியைச் சேர்ந்த செல்வம், 38; வீட்டிற்கு சென்று கேம் விளையாடும்படி துளசியிடம்

விழுப்புரம்-மொபைல் போனில் கேம் விளையாடியபோது, ஏற்பட்ட தகராறில் வாலிபரைத் தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் அடுத்த பஞ்சமாதேவியைச் சேர்ந்தவர் துளசி, 30; இவர் கடந்த 8ம் தேதி அப்பகுதியில் உள்ள ராமர் கோவில் அருகில் மொபைல் போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தார்.இதனைப் பார்த்த அதே பகுதியைச் சேர்ந்த செல்வம், 38; வீட்டிற்கு சென்று கேம் விளையாடும்படி துளசியிடம் கூறியுள்ளார்.இதனால், ஏற்பட்ட தகராறில் துளசியை, செல்வம் மற்றும் அவரது உறவினர்கள் அய்யனார், 23; சிவராமன், 23; அஜித்குமார், 24; வெங்கடேசன், 30; விஜி, 25; ஆகியோர் திட்டி தாக்கினர்.புகாரின் பேரில், செல்வம் உட்பட 6 பேர் மீது வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து, செல்வம், அய்யனார், சிவராமன், வெங்கடேசன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X