பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளி ஆசிரியர்கள் கொரோனா விழிப்புணர்வு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
விழுப்புரம்,-விழுப்புரத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள், தெருக்கூத்து கலைஞர்கள் போன்று வேடமணிந்து கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.விழுப்புரம் அடுத்த செ.குன்னத்துார் அரசு உயர்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியை ேஹமலதா, கெடார் அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பெருமாள். இவர்கள் இருவரும் நேற்று தெருக்கூத்து நாடக கலைஞர்கள் போன்று வேடமணிந்து,

விழுப்புரம்,-விழுப்புரத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள், தெருக்கூத்து கலைஞர்கள் போன்று வேடமணிந்து கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.விழுப்புரம் அடுத்த செ.குன்னத்துார் அரசு உயர்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியை ேஹமலதா, கெடார் அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பெருமாள். இவர்கள் இருவரும் நேற்று தெருக்கூத்து நாடக கலைஞர்கள் போன்று வேடமணிந்து, விழுப்புரம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன், கொரோனா விழிப்புணர்வில் ஈடுபட்டனர்.சி.இ.ஓ., கிருஷ்ணபிரியா தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணன், தாலுகா இன்ஸ்பெக்டர் வினாயக முருகன் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில், கொரோனா விழிப்புணர்வு மற்றும் சமூக இடைவெளி, முகக் கவசம் அணிவது குறித்து பாடல் பாடி, நடனமாடினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X