பொது செய்தி

தமிழ்நாடு

வாகன ஓட்டிகளுக்கு கொரோனா பரிசோதனை

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
செஞ்சி-சத்தியமங்கலம் சோதனைச் சாவடி வழியாக வாகனங்களில் வந்தவர்களுக்கு போலீசார் கொரோனா பரிசோதனை நடத்தினர்.ஊரடங்கு காரணமாக தேவையின்றி வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும் என அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அதனையும் மீறி ஏராளமானோர் வாகனங்களில் சுற்றித் திரிகின்றனர்.இவர்களைக் கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.இதன் ஒரு

செஞ்சி-சத்தியமங்கலம் சோதனைச் சாவடி வழியாக வாகனங்களில் வந்தவர்களுக்கு போலீசார் கொரோனா பரிசோதனை நடத்தினர்.ஊரடங்கு காரணமாக தேவையின்றி வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும் என அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அதனையும் மீறி ஏராளமானோர் வாகனங்களில் சுற்றித் திரிகின்றனர்.இவர்களைக் கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக நேற்று செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் சோதனைச் சாவடியில், சப் இன்ஸ்பெக்டர் நடராஜன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பூங்காவனம் மற்றும் போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது, பிடிபட்ட வாகன ஓட்டிகளுக்கு சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினரைக் கொண்டு கொரோனா பரிசோதனை நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X