பொது செய்தி

தமிழ்நாடு

404 பேருக்கு தொற்று

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
விழுப்புரம்-விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 404 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.விழுப்புரம் மாவட்டத்தில் 38,874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில், 298 பேர் இறந்தனர். 4,041 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள் ளனர்.நேற்று 404 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் பாதிப்பு 39,278 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 34,935 பேர் டிஸ்சார்ஜ்

விழுப்புரம்-விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 404 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.விழுப்புரம் மாவட்டத்தில் 38,874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில், 298 பேர் இறந்தனர். 4,041 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள் ளனர்.நேற்று 404 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் பாதிப்பு 39,278 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 34,935 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த கண்டாச்சிபுரத்தைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி, விராட்டிக்குப்பத்தில் 73 வயது முதியவர், திண்டிவனத்தில் 31 வயது நபர், விழுப்புரத்தில் 43 வயது நபர் என 4 பேர் இறந்தனர். இதனால், மாவட்டத்தில் இறப்பு எண்ணிக்கை 302 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X