பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனைக்கு லாரி மூலம் ஆக்சிஜன்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு புதுச்சேரியிலிருந்து டேங்க்கர் லாரி மூலம் ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டது.கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக 250 படுக்கைகளுடன் கூடிய தனிமைப்படுத்தப்பட்ட வார்டு செயல்படுகிறது. தொற்று அதிகம் பாதித்து மூச்சு திணறல் ஏற்படுவோருக்கு ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.மாவட்டம்

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு புதுச்சேரியிலிருந்து டேங்க்கர் லாரி மூலம் ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டது.கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக 250 படுக்கைகளுடன் கூடிய தனிமைப்படுத்தப்பட்ட வார்டு செயல்படுகிறது. தொற்று அதிகம் பாதித்து மூச்சு திணறல் ஏற்படுவோருக்கு ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.மாவட்டம் முழுதுமிருந்தும் தொற்று பாதித்தவர்கள் மருத்துவமனைக்கு அதிகளவில் வருவதால் ஆக்சிஜன் தேவை ஏற்பட்டுள்ளது. இதனால், புதுச்சேரியிலிருந்து டேங்க்கர் லாரி மூலம் நேற்று 6,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டு நிரப்பப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X