சுகாதாரத் துறை அபராதம் வசூல்| Dinamalar

சுகாதாரத் துறை அபராதம் வசூல்

Added : ஜூன் 11, 2021
திருக்கோவிலுார்-திருக்கோவிலுாரில் முகக் கவசம் அணியாமல் சென்றவர்களிடம் சுகாதாரத்துறை மற்றும் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.கொரோனா விதிமுறைகளை பொருட்படுத்தாமல் இரு சக்கர வாகனங்களில் முகக் கவசமின்றி சுற்றித் திரிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, திருக்கோவிலுாரில், ஜி.அரியூர் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் தலைமையில்,

திருக்கோவிலுார்-திருக்கோவிலுாரில் முகக் கவசம் அணியாமல் சென்றவர்களிடம் சுகாதாரத்துறை மற்றும் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.கொரோனா விதிமுறைகளை பொருட்படுத்தாமல் இரு சக்கர வாகனங்களில் முகக் கவசமின்றி சுற்றித் திரிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, திருக்கோவிலுாரில், ஜி.அரியூர் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியாக முகக் கவசம் அணியாமல் சென்ற 17 பேருக்கு தலா 200 ரூபாய் அபராதம் விதித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X