பொது செய்தி

தமிழ்நாடு

276 பேருக்கு தொற்று

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 276 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 23,841 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று 276 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தின் பாதிப்பு எண்ணிக்கை 24,117 ஆக உயர்ந்தது. 20,017 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 3,931 பேர் சிகிச்சையில்

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 276 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 23,841 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று 276 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தின் பாதிப்பு எண்ணிக்கை 24,117 ஆக உயர்ந்தது. 20,017 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 3,931 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 8 பேர் இறந்ததால் இறப்பு எண்ணிக்கை 169 ஆனது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X