பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கால் பாதித்தோருக்கு நிவாரண உதவி வழங்கல்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
கடலுார்-கடலுார் அருகே ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 180 குடும்பங்களுக்கு அய்யப்பன் எம்.எல்.ஏ., நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.கடலுார் கோஸ்டல் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் தோட்டப்பட்டில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 180 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சங்கத் தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். அய்யப்பன் எம்.எல்.ஏ., 1 லட்சம் ரூபாய் மதிப்பில் 180

கடலுார்-கடலுார் அருகே ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 180 குடும்பங்களுக்கு அய்யப்பன் எம்.எல்.ஏ., நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.கடலுார் கோஸ்டல் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் தோட்டப்பட்டில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 180 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சங்கத் தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். அய்யப்பன் எம்.எல்.ஏ., 1 லட்சம் ரூபாய் மதிப்பில் 180 பயனாளிகளுக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் வழங்கினார்.நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட ஆளுனர் பிறையோன், கூட்டுறவு சங்கத் தலைவர் ஆதி பெருமாள், ஊராட்சித் தலைவர்கள் கபில்தேவ், மனோகர், கிருஷ்ணன், முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவர்கள் பட்டேல், சுதன்பவர் டெக் பூங்குன்றன், சுரேஷ் பாபு, அருள்தாஸ், பொருளாளர் ரவி, தலைவர் (தேர்வு) ரமேஷ், கிருபா, நிர்மல் ராஜ் பங்கேற்றனர். சங்க செயலர் மதியழகன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X