பொது செய்தி

தமிழ்நாடு

தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கல்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
சிதம்பரம்-சிதம்பரம் நகராட்சியில் பணியாற்றும் துாய்மை பணியாளர்கள் மற்றும் பணியாளர்கள் 300 நபர்களுக்கு, கொரோனா நிவாரண உதவியை பாண்டியன் எம்.எல்.ஏ., வழங்கினார்.சிதம்பரம் நகராட்சியில் பணியாற்றும் துாய்மை பணியாளர்கள் மற்றும் பணியாளர்கள் 300 நபர்களுக்கு கொரோனா நிவாரண உதவியாக அரிசி, காய்கறிகள் வழங்கப்பட்டது. நகராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பாண்டியன்

சிதம்பரம்-சிதம்பரம் நகராட்சியில் பணியாற்றும் துாய்மை பணியாளர்கள் மற்றும் பணியாளர்கள் 300 நபர்களுக்கு, கொரோனா நிவாரண உதவியை பாண்டியன் எம்.எல்.ஏ., வழங்கினார்.சிதம்பரம் நகராட்சியில் பணியாற்றும் துாய்மை பணியாளர்கள் மற்றும் பணியாளர்கள் 300 நபர்களுக்கு கொரோனா நிவாரண உதவியாக அரிசி, காய்கறிகள் வழங்கப்பட்டது. நகராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பாண்டியன் எம்.எல்.ஏ.,வழங்கினார். நகராட்சி ஆணையர் அஜிதா பர்வீன், பொறியாளர் மகாராஜன், அ.தி.மு.க., மாவட்ட அவைத்தலைவர் குமார், தலைமை பேச்சாளர்கள் தில்லை கோபி, தில்லை செல்வம், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் பன்னீர்செல்வம், முன்னாள் ஆவின் சங்க தலைவர் சுரேஷ்பாபு, மாணவரணி பொருளாளர் சங்கர், நகர இளைஞரணி செயலாளர் கருப்பு ராஜா, நகராட்சி துப்புரவு பணி ஆய்வாளர் பழனிசாமி, வருவாய் ஆய்வாளர் சரவணகுமார், மின் பிரிவு கண்காணிப்பாளர் சலீம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X